பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? . . 105. கும் அதிக விசனம் உண்டாகவில்லை. அவர்கள் பட்ட அடியையும் உதையையும் நினைக்கும்போது அவன் ஊரைவிட்டுச் சென்றதே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. "பட்டாளத்தில் சேர்ந்து அடிபட்டா வது நல்ல புத்தி வந்து சுகமாக வீடு சேரட்டும்” என்று கிழவியும் மகளும் எண்ணித் திருப்தியடைந் தார்கள். பட்டாளத்தில் சேர்ந்தவர்கள் வீட்டிற் குப் பணம் அனுப்புவார்கள் என்று கேள்விப்பட் டிருக்கிருேம்; ஆனால் வீரப்பன் ஒரு காசுகூட அனுப்ப வில்லை. மனைவியையும் மாமியாரையும் அவன் நினைத்ததாகவே சொல்ல முடியாது. ராமக்காள் பருத்திக் காட்டிலே களையெடுத்துக் கொண்டிருந்தாள். எருமை மேய்த்துவந்த செல்லப் பன் அன்று முதல் தடவையாக அவளைப் பார்த் தான்; அவளும் வேலையைச் சற்று நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். "பருத்திச் செடிகளை எருமை மேய்ந்துவிடப் இபாகிறது? பண்ணுடி குண்டால் சத்தம் போடுவார்' என்று யாரோ ஒருத்தி களை வெட்டிக்கொண்டே கூறினள். செடிகளை மேயவிட எனக்குத் தெரி யாதா? நான் வரப்பில்தான் மேய்க்கிறேன்” என்று பதில் அளித்துக்கொண்டே செல்லப்பன் எருமையை அங்கிருந்து ஒட்டிப் போய்விட்டான். அவன் ஒரு அனுதை. அவனுக்குத் தன் தாயும் தந்தையும் எப்படியிருந்தார்கள் என்றுகூடத் தெரி யாது; அவன் சிறு குழந்தையாக இருந்தபோதே அவர்கள் இறந்து போய்விட்டார்கள். யாரோ ஒரு ஆறவினர் வீட்டில்தான் அவன் வளர்ந்துவந்தான். அங்கே அவன் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. ಸ್ಟ್ರಿಣ5 பருவத்தை எப்படியோ கடந்துவிட் :-ான். ஆனல் ஐந்து வயதிலிருந்து அவன் எவ் இவளவோ வேலை செய்யவேண்டியிருந்தது. வேலை