பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? 111 த அவ்வளவு சுலபத்தில் கைகூடுகிற காரியமாக இல்லை. முன்பே அவன் பேர்போன குடிகாரன். ாணுவத்தில் சேர்ந்த பிறகோ சொல்லத் தேவை iல்லை. வீரப்பன் அந்தக் குடிபழக்கத்தை விடவேயில்லை. னென்ருல் அவன் ஊருக்கு வந்த சில நாட்களில் :ன் மன்ைவியைப்பற்றிய ஊரார் பேசுகின்ற வதந்தி rதில் விழுந்துவிட்டது. அது அவன் கொண்டிருந்த 'ர்மானங்களையெல்லாம் ஒரே கணத்தில் சிதறடித்து ாய்த்தது. அவனைப் பழைய வீரப்பனகவே இருக்கச் சய்தது. வீரப்பன் திரும்பி வந்ததால் செல்லப்பன் எவ் 1கையிலும் பாதிக்கப்படவில்லை. ராமக்காள் தன் ணவனோடு வாழ்ந்து பிள்ளைகள் பெற்று வாழட்டும் 'ன்றுதான் மனதார நினைத்தான். இனிமேல் தனது தவி அவளுக்கும் அவள் தாய்க்கும் தேவையாக ருக்காதே என்றுதான் சற்று ஏங்கினன். ஆனல் வர்களோடு முன்பு போலவே நெருங்கிப் பழகு தில் யாதொரு தடையும் இருக்காதென்று நம்பி ருந்தான். - அந்த நம்பிக்கை வெற்றி பெறவில்லை. வீரப்பன் அவனைச் சில நாட்களில் வீட்டிற்கு வரக்கூடா தன்று தடுத்துவிட்டான். ராமக்காளோ அவள் ரியோ அவனேடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் காள்ளக்கூடாது; பேசவும் கூடாது என்று கண்டிப் ான உத்தரவு பிறந்தது. - இவ்விதக் கட்டுப்பாட்டின் காரணம் என்ன இன்று இப்பொழுதுதான் செல்லப்பனுக்கும் மக்காளுக்கும் பட்டது. ஊரார் தங்களைப்பற்றி த்தனை நாட்கள் வசைமொழி கூறிவந்திருக் ர்கள் என்பதும் தெரிந்தது. முதலில் அவர்