பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல் 113 அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே கிடையாது. ராமக்காளே அடியடி யென்று அடித்து நொறுக்கி விட்டான். இரண்டு நாட்கள் அவள் படுக்கையை விட்டு நகரவே முடியவில்லை. கவனிப்பதற்குக் கிழவி யில்லாதிருந்தால் அவள் உயிர் தப்பிப் பிழைத் திருக்கவே முடியாது. வீரப்பன் தன் கோபத்தை யெல்லாம் மனைவியிடமே காட்டுவான்; செல்லப்ப னிடம் அவனுக்கு உள்ளுற ஒரு பயமிருந்தது. கொஞ்சம் நடமாட முடிந்ததும் ராமக்காள் செல்லப்பன் வீட்டிற்கு வந்தாள். அவள் நிலைமை கண்டு செல்லப்பன் கொதித்தெழுந்தான். வீரப்பனை ஒரே அடியில் உயிரை வாங்குவதாக உரக்கக் கூவினன். செல்லப்பா, உன்னிடம் ஒரு வாக்குறுதி பெற்றுப் போவதற்காகத்தான் நான் இவ்வளவு அவசரமாக வந்தேன்’ என்று அவள் சொல்லி அவனுடைய கோபம் ஜொலிக்கும் முகத்தை ஏறிட்டு நோக்கினுள். ... * . . உனக்குக் கொடுக்காத வாக்குறுதி உண்டா ? கேட்குமுன்னே கொடுத்தாய்விட்ட்து. அது என்ன வாக்குறுதி ? என்று வினவினன் அவன். என் கணவனேடு ஒரு நாளும் நீ சண்டையிடக் கூடாது. அவர் என்ன சொன்னலும் பேசாமல் நீ அந்த இடத்தை விட்டு வில்கிவிட வேண்டும். இதற்குச் சரியென்று சத்தியம் செய்து கொடு' என்ருள் ராமக்காள். அவன் சத்தியம் செய்தான். ஆனால், அவளை அவனல் அறிந்துகொள்ள முடியவில்ல்ை எதற்காக ரன்னை இப்படி கேட்டாய் ? உன்னைக் கைதொட்டு அடித்தவனை நான் வஞ்சம் தீர்க்க வேண்டாமா ? இன்று அவன் தேம்பி அழுதான். செல்லப்பா, அவர் என் கணவன். அவர் இல்லாவிட்டால் என்க்கு இந்தக் குங்குமப் ப்ொட் 父 ملكية