பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல் ? 115 ஒருநாள் ராமக்காள் தன் கணவன் புதிதாக தாங்கிவந்த பட்டுப் புடவையை உடுத்திக்கொண் நீாள். தலையிலே நிறைய மல்லிகைப் பூவை வைத் நாள்-நெற்றியிலே குங்குழப் பொட்டு வைத்தாள். நீாலையின் மங்கிய ஒளியிலே அவள் தங்கப் முதுமையைப்போல அழிகாக விளங்கிள்ை. அன்று அவள் ஏதோ ஒரு புதிய தீர்மானம் செய்துகொண் ಧ್ಧಿ எத்தனை நாட்கள் யோசனை செய்து இந்த முடிவுக்கு வந்தாளோ யாருக்கும் தெரியாது. கடைசியாக ஒரு உறுதியான முடிவிற்கு வந்ததனல் ஏற்பட்ட மலர்ச்சியும் தெளிவும் அவள் முகத்திலே, பிரகாசித்தன. அன்று வீரப்பன் ஊரிலில்லை. அந்த ஜில்லாவிலே துேவில்க்கு அமலுக்கு வந்துவிட்டதால் அவன் இப் 蠶 அடிக்கடி திருட்டுச் சாராயம் காய்ச்சு றவர்களைத் தேடிப் போக வேண்டியதாயிற்று. அன்றைக்கும் சாராயம் வாங்கத்தான் போயிருக்க வேண்டுமென்று ராமக்காள் நினைத்தாள். அப்படி பால்ை அவன் இரவிலே திரும்பமாட்டான். இருள் பரவி ஊரடங்கியதும் அவள் செல்லப்ப னுடைய குடிசைக்குச் சென்ருள். அவள் திரும்பி வந்தபோது குடிசைக்குள்ளே ரப்பன் கோபாவேசத்தோடுஉட்கார்ந்திருப்பதைக் திண்டு சற்று திடுக்கிட்டாள். ஆனால், அவள் பய இடையவில்லை. எதிர்பாராது அவனைக் கண்டதால் இண்டான திகைப்பு ஒரு நொடியிலே மறைந்து ஜிட்டது. அவளுடைய களங்கமற்ற பார்வையை வீரப்பனின் கோப வெறி மறைத்துவிட்டது. அவன் இவளிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. விறகுக் கட்டை ஒன்றை யெடுத்து அவள் தலையிலே இங்கி அடித்தான். - .