பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காளிங்கராயன் கொடை இருவருக்கும் பரீட்சை முடிந்துவிட்டது. கோ.ை விடுமுறையும் தொடங்கியது. சிலநாட்களிலே கலியான மும் கடக்கப்போகிறது. எல்லாம் அவர்கள் திட்டப்படிே கடந்துகொண்டிருந்தன. ஆனல் கலியாணம் ஆகும் வரையில் காதலர்கள் வரையொருவர் சந்திக்காமலிருக்க முடியுமா? அதுவு சுந்தரவல்லியின் பிறந்த நாளன்று அவளேப் பார்க்கர் லிருக்க முடியுமா ? கனகராஜன் சுந்தரவல்லியை அவ: வீட்டிற்குச் சென்று காண்பதற்காக அன்று மாலை Gπή திலே புறப்பட்டான். புறப்படும்போது அவளுக்குத் தள் மனமுவந்த பரிசாகக் கொடுப்பதற்கு அந்த 5.ಹಣ யையும் கையிலே எடுத்துக்கொண்டான். அது அவள் தங்தை அருமையாகப் பாதுகாத்து வைத்திருந்து கொடு, தது. தம் மகனுடைய மனைவிக்குக் கொடுக்க வேண் மென்றே அவர் அதைக் கனகராஜன் பிறந்தது முதல் o திரமாக வைத்திருந்தார். கனகராஜனின் தாய் அணி அணிந்திருந்தாளோ என்னவோ அது அவனுக்குத் த்ெ யாது. ஏனென்ருல் அவன் குழந்தையாக இருந்தபோே அவள் இறந்துவிட்டாள். - * I சுந்தரவல்லியின் கழுத்திலே அந்த மாலையை அணிக் கனகராஜனுக்குத்தான் எத்தனை குதுரகலம் ! எத்தன் பெருமை : சுந்தரவல்லிக்கு உண்டான மகிழ்ச்சியையு சொல்லிமுடியாது. மாலையைப் போட்டுக் கொண்டது முகமலர்ச்சியோடு கனகராஜனே ஒருமுறை பார்த்தா அவளுடைய காதலும் களிப்பும் கலந்து கண்களிலே g வீசின. அடுத்த நிமிஷம் அவள் தன்னுடைய அழல் கிலேக்கண்ணுடியிலே ஒருமுறை பார்த்துக் கொண்டா பார்த்ததுதான் தாமதம், தாயிடம் அந்த மாலையைக் 靂 பிக்க ஒரே ஒட்டமாக வீட்டின் உள்கட்டுக்கு அம் என்று கூவிக்கொண்டே ஓடினள். • ,