பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவரத்ன மாலே 33 ஆப்படியா? இதை ஏன் இத்தனே நாட்களாக எனக்கு நீ சொல்லவில்லே?" என்று மாணிக்கம் அலறிஞர். "நீங்கள் காமாட்சியம்மாளுடைய ஊரைப்பு ற்றியும் அந்தஸ்தையுமே விசாரித்திர்கள். அவற்றைத்தான் நான் கூறினேன். பிறந்த ஊரைப்பற்றி இதுவரை கேட்கவே இல்லையே?” - மகனே, தெய்வம் என்னேத் தண்டித்துவிட்டதடாr என்று உள்ள முடைந்து புலம்பினர் மாணிக்கம். கனக ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. "அப்பா, எதற்காக இப்படி வருத்தப்படுகிறீர்கள்? அந்த மாலேயைப்பற்றிய விவசமெல்லாம் விளக்கமாக எனக்குச் சொல்லுங்கள். இந்த மர்மமும் சந்தேகமும் என் உயிரைப் பிடுங்கித் தின்கின்றன” என்று வேன்டி ஞன் கனகராஜன். "என்னலே இப்பொழுது பேசமுடியவில்லை. பேசிகு லும் விளக்கமாக எல்லாம் எடுத்துக் கூற முடியாது. அதனுலே தனியாக என் அறையிலிருந்து என் வரலாற் றைக் கோவையாக எழுதிக் கொடுக்கிறேன். அதிலிருந்து என்னப்பற்றி நீ தீர்மானம் செய்துகொள் ;) கூறிவிட்டு மாணிக்கம் தம் அறையை ன்ேக்.இ கடந்தார். அவர் கால்கள் தள்ளாடின. திடீரென்று ஆடி மிகுந்த முதுமை யெய்திவிட்டது போலத் தோன்றியது. தந்தையின் கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டு கனக ராஜன் சிலபோல அசைவற்று உட்கார்ந்திருந்தான். அவன் உள்ளம் எதிர்எதிரான உணர்ச்சிப் போராட்டத்து, அலமோதிக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. * இரண்டு மணி நேரத்தில் தந்தை எழுதிய குறிப்பைச் இசமையற்காரன் கொண்டுவந்து கொடுத்தான். ஆவ்லோடு, இதைக் கனகராஜன் படிக்கலானன்: - §