பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காளிங்கராயன் கொடை 'உனக்கு என்னடா பட்டணத்தைப்பற்றித் தெரி. யும்? நீ இருக்கிற ஹாஸ்டல் தெரியும், யாரோ காலுபேர் பகுத்தறிவு, அது இது என்று பேசியிருந்தால் அது தெரி யும். வேறு என்ன உனக்குத் தெரியப் போகிறது? உன் சிநேகிதர் பட்டணத்திலேயே பிறந்து வாழ்ந்தவர். அவர் சொல்லட்டும்' என்ருர் பாட்டனர். இந்தக் கேள்விக்கு விடை சொல்ல சுந்தரேசனுக்குத் தைரியம் வரவில்லை. "சுந்தரேசனுக்கு மட்டும் எப்படித் தெரியப் போகி றது? நானும் பட்டணத்துக்கு வயசு காலத்திலே வந்திருக் கிறேன். அங்கே பார்த்த எத்தனையோ காட்சிகளைப்பற்றி நானும் உங்களைப்போலக் கேவலமாகத்தான் கினைத் தேன். சிறு வயசிலே இப்படித்தான் பேசத் தோன்றும். வயசு ஆகி, அதுபவம் அதிகமாகிறபோதுதான் குருட்டு நம்பிக்கைகூட ஒரு வழியிலே பலன் கொடுக்கிறதுண்டு என்று தெரியவரும்” என்று பெரியவர் சொன்னர். "குருட்டு கம்பிக்கை பலன் கொடுக்குமென்று எனக் குத் தோன்றவே இல்லே' என்று சுந்தரேசன் கூறினன். "தாத்தா அப்படித்தான் சொல்லுவார்; அவர் பழங் காலத்து மனிதர்தானே?’ என்ருன் வேலுசாமி. “என் தாத்தாவிடம் நானும் இதே மாதிரிதான் பேசி யிருக்கிறேன். அது எனக்கு இன்னும் கன்ருக ஞாபகம் இருக்கிறது. ஆனல் கேற்று வந்தாளே, அந்தக் கிழவி கல்லாயிக்கு கடந்ததைக் கேட்டதிலிருந்து என் அபிப் பிராயமே மாறிப் போச்சு” என்ருர் கிழவர். 'அந்தக் கிழவிக்கு என்ன நடந்தது?” என்று சுந்தரேசன் கேட்டான். - " - தாத்தா, அந்தக் கிழவி யார்? அவளேப்பற்றித் தெரிந்துகொள்ள வேணுமென்று எனக்கும் ரொம்!