பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. - காளிங்கராயன் கொடை தோட்டம் இருக்கிறது. ரொம்பக் காலமாகப் பூசாரி ஒருத் தன் அங்கே இருந்தான். அவன் சொல்லுகிற வாக்கு 磷 சயமாகப் பலிக்குமென்று எல்லோரும் அவனிடம் போய்க் கேட்பார்கள். தோட்டத்திலே சதா கூட்டம் இருந்த் கொண்டே இருக்கும். நல்லாயி ஒரு நாள் அந்தப் பூசாரியைத் தேடிப் புறப்பட்டாள். * , "முன்பெல்லாம் பூசாரி தன்னிடம் வருகிறவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து வாக்குச் சொல்லுவான். கொட்டாவி விட்டுக்கொண்டு சிறிது நேரம் திருதிருவென்று விழிப் பான். கண்னெல்லாம் சிவந்து போகும். சாமி அவன் மேலே வந்துவிடும். பிறகு அவன் வாக்குச் சொல்லத் தொடங்குவான். ஒரு சமயம் அப்படிச் சாமி வந்தால் மூன்றே முக்கால், நாழிகை இருக்கும். அதன் பிறகு சாமி மலேயேறிவிடும். மறுபடியும் சாமி வரும் வரையில் அவன் வாக்குச் சொல்லமாட்டான். அவனுக்குச் சாமி வருவதை நானே பார்த்திருக்கிறேன். ஆனல் கல்லாயி போன சமயத் திலே அந்தப் பூசாரி நேரிலே வந்து வாக்குச் சொல்லுல் தில்லையாம். அவன் ஒரு குகைக்குள்ளே இருந்து எட் பொழுதும் பூசைசெய்துகொண்டிருப்பதாகவும், அவனிடம் வாக்குக் கேட்டு வந்து தெரிவிப்பதாகவும் ஒருத்தன் அவ ளுக்குச் சொன்னம்ை. அப்படியே கேட்டு வரும்படி கல்லாயி கூறினுள். . " நீ வளர்த்த கிடாரியாக நாலு கிடாரி விற்று அi தப் பணத்தை விற்றவுடன் கொண்டு வந்து, பூசாரிக்குச் செலுத்தில்ை அவர் தெய்வத்திற்குப் பூசை போடுவார் உன் மகனுக்குப் புத்தி சரியாகிவிடும் என்று அந்த ஆள் சொன்னன். - "அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு நல்லாயி தான் கொண்டு போயிருந்த இரண்டு ரூபாயையும் காணிச் கையாக அந்த ஆளிடம் செலுத்திவிட்டுத் திரும்பினள்.