பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காளிங்கராயன் கொடை 'மறுபடியும் ஓர் இளங்கிடாரி வாங்கிள்ை. மேலும், இரண்டொரு வருஷத்திலே அதுவும் பெரிதாயிற்று. அதை யும் விற்றுப் பூசாரிக்குக் காணிக்கை செலுத்தினள். ஒல் வொரு கிடாரியை விற்றுப் பூசாரிக்குக் கொடுக்கும்போதும் அவளுக்குப் புதிய உற்சாகம் பிறந்தது. - "பூசாரியிடம் வாக்குக் கேட்டதிலிருந்து சுமார் பத் வருஷம் கல்லாயி உறுதியான நம்பிக்கையோடு இரவு பகலுமாக உழைத்துவந்தாள். மகனுக்குச் சித்தப் பிரன் ங்ேகி அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கல் குளிரப் பார்க்கவேண்டும் என்ற ஒரே ஆசையினல் அந்த கிழவி அப்படிச் சலிப்பில்லாமல் வேலை செய்து வந்தால் வயசு எழுபதாகியும் அவள் உள்ளம் தளரவில்லை; உ! ளத்திலே கிலேயாக இருந்த ஆசையில்ை உடலும் தளராம இருந்ததோ என்னவோ? எல்லோரும் அவளைப் பார்த் ஆச்சரியப்பட்டார்கள். ஆனல் எதற்காக அவள் அப்படி கஷ்டப்படுகிருள், எதற்காக மாடு வளர்க்கிருள் என். யாருக்குமே தெரியாது. பூசாரி சொன்ன வாக்கைப்பற் அவள் யாருக்குமே சொல்லவில்லை. சமீபத்தில்தான் விஷய வெளியாயிற்று.” - 'பிறகு பூசாரி வாக்குப் பலித்ததா?” என்று சுந்தரேச ஆவலோடு கேட்டான். "அப்புறம் கடந்ததைச் சொல்லுங்கள், தாத்த என்று வேலுசாமி அவசரப்பட்டான். . 'காலாவது கிடாரியை விற்கப்போகிற சமயத்தி கல்லாயிக்கு ஒரே பதற்றம் எடுத்துக்கொண்டது. அக் கிடாரியையும் விற்றுப் பூசாரியிடம் காணிக்கை செலு, விட்டால் மகனுக்குப் புத்தி நேராகிவிடும் என்ற எண்ன் அவளுடைய உடம்பை உலுக்கியது. அதல்ை அவளர் கிடாரியைச் சங்தைக்குப் பிடித்துக்கொண்டு போக மு: வில்லை. கை காலெல்லாம் கடுங்கின. மேலும் அக்