பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 47 இடாரி ரொம்ப மிரளி. எதையாவது எதிரிலே கண்டால் துள்ளிக் குதித்து வாலைத் தாக்கிக்கொண்டு ஒடும். அதல்ை அதைக் கட்டியிருக்கிற கயிற்றை வலிமையாக பிடித்து இழுத்து நிறுத்தக்கூடிய ஒர் ஆள் வேண்டியிருந்தது. - 'நல்லாயி யாரையுமே உதவிக்கோ வேலைக்கோ கூப் 9ட்டு அறிந்ததில்லை. அதல்ை தன் மகனேயே அதைப் 9டித்துச் செல்ல அழைத்தாள். அவனுக்குப் பிரமை யென்ருலும் முப்பது வயசு ஆளுக்கு இருக்கும் வலிமை உடம்பிலே இருக்கத்தானே இருக்கும்? 'அதனால் அவன் கிடாரியைப் பிடித்துக்கொண்டு வரத் தயாரானன். கையை விட்டுக் கயிறு கழுவாமல் இருப்பதற்காகக் கையிலேயே அதை கன்ருக முடி போட்டுக் கட்டிக்கொண்டான். அவன் கிடாரியைப் பிடித்துக்கொண்டு வந்தால் போதும். விற்பனை விஷயத் தைக் கிழவி கவனித்துக்கொள்வாள். "இப்படியாகத் தாயும் மகனும் சந்தைக்குப் புறப்பட் டார்கள். கொஞ்ச தூரம் வரை எல்லாம் ஒழுங்காகத் ான் கடந்தது. ஆல்ை திடீரென்று ஒரு மோட்டார் திரிலே பூம் பூம் என்று குரல் கொடுத்துக்கொண்டு வே, கிடாரி மிரண்டுவிட்டது. ஒரே இழுப்பாக இழுத் க்கொண்டு சாலையின் ஒரத்திலே உள்ள வேலியருகே 'ய்ந்தது. முத்துசாமியால் அதை இழுத்து கிறுத்தவும் டியவில்லை; ஒடினல் ஒடித் தொலேயட்டும் என்று விடவும் டியவில்லை. கையிலே போட்டிருந்த முடி கன்ருக இறுகிக் காண்டது. அதல்ை அவன் கிடாரிக்குப் பின்னலே ழுந்து பூமியில் புரண்டுகொண்டு போனன். கிடாரி தரவென்று அவனை இழுத்துக்கொண்டு ஓடிற்று. க்கத்திலே இருந்த வேப்ப மரத்திலே அவன் தலை படா இன்று மோதிவிட்டது. மோட்டார் கொஞ்ச துாரம் 'ர்ன் பிறகுதான் கிடாரி வேகம் தணிந்து பயந்துகின்றது.