பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காளிங்கராயன் கொடை மோட்டாரில் வந்தவர் மிகவும் நல்ல மனிதர்பேர் இருக்கிறது. அவர் காரைத் தூரத்தில் நிறுத்திவிப் வந்து பார்த்தார். முத்துசாமிக்குப் பிரக்ஞையே இல்: மண்டையிலிருந்து ரத்தம் பீரிட்டு ஒழுகிக்கொண்டிருந்த! கல்லாயி வாயிலும் வயிற்லும் அடித்துக்கொண்டு ஹே வென்று கதறினுள். 'அவளை ஒருவாறு ஆறுதல் கொள்ளச் செய்து விசாரி ததில் சந்தைக்கு அவள் புறப்பட்ட கோக்கம் தெரிய ெ தது. அவளுடைய ஏழைமை நிலைமையையும் மகனே பற்றிய தீராத ஆசையையும் அறிந்து, அவருக்கு மிகவு இரக்கம் உண்டாகிவிட்டது. அவள் கேட்ட விலக் அந்தக் கிடாரியை வாங்கிக்கொள்வதாக ஒப்புக்கொல் டார். அதோடு ஈரோட்டிற்கு முத்துசாமியைத் தம காரிலேயே எடுத்துக்கொண்டு போய் ஈரோட்டு அரசாங் ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பண்ணவும் ஏற்பா செய்தார். - 'மூளையில் அடிபட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்: என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள். ஆனல் குணமர் தற்குச் சரியாக இரண்டு மாத காலம் பிடித்தது.அதுவன் யிலே கிழவி பட்ட பாட்டைச் சொல்லியே முடியாது.” 'குருட்டு நம்பிக்கையாலே கிடைத்த பலனைப் பார் தீர்களா?' என்று வெற்றிக் குறிப்போடு சுந்தரேச இடைமறித்தான். "நல்ல வேளை, முத்துசாமியின் உயிராவது த் பிற்றே!” என்ருன் வேலுசாமி. நண்பர் இருவரும் வர் விட்டுச் சிரித்தார்கள். - அதற்குள்ளே அவசரப்பட்டுத் தீர்ப்புச் செடி லாதீர்கள். அப்புறம் கடந்ததையும் கேளுங்கள்” என்! தாத்தா தொடர்ந்தார்.