பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி வாக்கு 49 மண்டையிலே பலத்த அடி பட்டதால் ஓர் அற்புதம் கடந்தது. காயம்; ஆற ஆற: முத்துசாமிக்கு கல்ல் புத்தி, வந்துவிட்ட்து. மூளையில் தாக்கிய அடியின் அதிர்ச்சி ய்ாலோ, என்னவோ அவனுடைய குறைபாடு எப்படியோ நீங்கிவிட்டது. டாக்டருக்குக்கூட அது விஷயம் விளங்க வில்லை. அவன் எல்லோரையும்போல ஆகிவிட்டான். கல் லாயிக்கு உண்டான சந்தோஷத்தைச் சொல்லவேனுமா?" 'முத்துசாமி வீட்டுக்கு வந்ததுமுதல் எல்லோரையும் போலக் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினன். அவ னுடைய நடத்தை ஒழுங்காக இருப்பதைக் கண்டு ஒருவர் பெண் கொடுக்கவும் முன் வந்தார். கல்யாண ஏற்பாடும் ஆகிவிட்டது. - 'கல்யாணம் கடப்பதற்கு முன்னே பூசாரிக்குக் கடைசிக் காணிக்கையையும் செலுத்திவிட வேண்டும் என்று கல்லாயி தீர்மானித்தாள். மகனையும் கூட வரும் படி சொன்னாள். முத்துசாமிக்கும் இதுவரையில் பூசாரி யின் வாக்கு விஷயம் தெரியாது. எதற்காகப் பூசாரிக்கு இப்போது இத்தனை ரூபாய் காணிக்கை' என்று அவன் வற்புறுத்திக் கேட்டான். "அப்பொழுதுதான் கல்லாயி விஷயத்தை விளக்கி கெனிடம் கூறினள். முத்துசாமிக்குத் தன் தாயிடம் என்றும் இல்லாத அன்பும் மரியாதையும் ஏற்பட்டு விட்டன. தனக்காக அவள் செய்த இடைவிடாத உழைப்பை நினைக்க கினைக்க அவனுக்கு அவன் தாய் தெய்வமாகவே தோன்றலாள்ை. ,’ "இருவரும் ஒருநாள் காணிக்கையை எடுத்துக் கொண்டு. பூசாரித் தோட்டத்திற்குப் புறப்பட்டார்கள். "ழியெல்லாம் நல்லாயி தன் பத்துவருஷ வாழ்க்கையைப் 'ற்றியே கூறிக்கொண்டு போள்ை. மகனுக்கு மனத் 4. -