பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காளிங்கராயன் கொடை போதுதான் அந்தப் பாருங்கல்லேக் காணுது வருத்த பட்டார்கள். சுக்கு நூருகப் போன பாருங்கல்லுக்கு இன்னு கோபம் தணியவில்லை. காதலர்கள் மலையிலிருந்து இரு டிலே திரும்பி வரும்போது அவர்கள் கால்களிலே மோ அவர்களை இடறி விழச் செய்து அவர்கள் மண்டையை பிளக்க வேணுமென்று திட்டமிட்டுக்கொண் டிருந்தது. ஆல்ை அதன் எண்ணம் கைகூடவில்லே. காதலர்க இருட்டிலே அந்தக் கல் சிதறிக் கிடக்கும் இடத்திற்கு தார்கள். புதிதாக வழியிலே கற்கள் விழுந்து கிடப்பதை கண்ட காதலன் தன் காதலியை மெதுவாகத் தன் ை களிலே துரக்கிக்கொண்டான். கானே கவனமாக பார்த்து கடக்கிறேன்; எதற்காக உங்களுக்கு வீண் சிரமம் என்று காதலி கொஞ்சி மொழி பேசினுள். 'இதென் சிரமம்? இந்தக் கல்லெல்லாம் முன்னல் இங்கே இப்படி கிடக்கவில்லை. எப்படியோ இன்றைக்கு வந்திருக்கின்ற இருட்டிலே இவைகளில் கால் மோதிவிடும்" என்று செ விக்கொண்டே அவன் அவளைத் துக்கிக்கொண்டு எ. ரிக்கையாக கடந்தான். “உங்கள் காலில் மோதிவிடாதா?’ என்று அவ கவ்லையோடு கேட்டாள். 'என் காலிலா? நான்தான் தினமும் கல்லிலும் முள் லும் திரிகிறவன். என் கால்களுக்கு அவைகளைக் கண் ஒதுங்கி கடக்கத் தெரியும்” என்ருன் அவன். அவன் கூறியது மெய்தான். ஒரு கல்லிலும் படா அவன் அந்த இடத்தைக் கடந்துவிட்டான். பாருங்க லுக்கு ஆத்திரம்'ஆத்திரமாக வந்தது. அதன் நூறு சுக் களும் உள்ளுக்குள்ளே கொதித்துப் புழுங்கின.