பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர் 63 பன்று யாரும் நினைக்க வேண்டாம். திரைப் படங்களில் iன்று காதலைப்பற்றிய கட்டங்களே விநோதமாக இருக் ன்றன. இளமங்கைகள் பாட்டுப் பாடிக்கொண்டு கர ரிவெனச் சுழல்வதும் இடையிடையே ஒரு மரத்தின் தோ கம்பத்தின் மீதோ ஒரு மாதிரியாகச் சாய்வதும், |ளங் காளைகள் அந்தப் பாட்டுக்கு ஒத்துப் பாடிக் க்ாண்டு பின்தொடர்வதும் எல்லாம் ஒரே வேடிக்கை iன். அவள் ஓடுவதும், இவன் பின்னல் தொடர்வதும், டீரென்று நிற்பதும், பாடுவதும், ஆடுவதும் எல்லாம் ாதலின் பெயரால் நடக்கிற கேலிக் கூத்தாக இருக்கும். ங்களும் இதைப் பார்த்திருப்பீர்கள். நம் கவிஞர்களும் அறிஞர்களும் தங்கள் கற்பனை லே ஒருவகையாகப் பெண்களுக்கு இலக்கணம் வகுத் ருக்கிருள்கள். அந்தக் கற்பன்ப் பெண்ணத்தான் அவர் ள் லட்சியமாகக் கருதினர். ஆனால் இந்தக் காலத்தில் |ந்தப் பெண்ணிற்கு எல்லோரும் மதிப்புக் கொடுப் தில்லை. - நான் ஏதோ பெண்கள்மீது குற்றம் சாட்டுவதாக |ங்கள் கினைக்காதீர்கள். இது குற்றமால்ை ஆண்களுக் ஆம். அதில் சரிபாதியான பங்கு உண்டு. கொஞ்சம் அதிக கக்கூட அவர்கள்மேல் குற் றம் சாட்டலாம். ஆல்ை என்னைப் பொறுத்தவரையில் அவளுடைய இனிச்சல் இல்லாவிட்டால் விஷயம் அவ்வளவு தூரத் நிற்குச் சென்றிருக்காது என்பதில் சந்தேகமில்லை. இவ் நீறு கூறி எனது குற்றத்தை மறைத்துக்கொள்ள முயலு. கநினைக்கவேண்டாம். நான் பெரிய குற்றம் செய்த தோன்; அதே சமயத்தில் நான் ஒரு கோழை. குற்றத் நிற்கு அஞ்சுகிறவன என்ருல் அதை நிலைநாட்ட முடியாது. :த்தனை சீலம் எனக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளு இம்ன். ஆனல் குற்றம் செய்வதற்கு வேண்டிய துணிச்சல்