பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காளிங்கராயன் கொடை என்னிடம் கிடையாது. ஆகையால், கானகவே ஒருகுற்றி தைச் செய்ய முதலடி எடுத்து வைக்கமாட்டேன். அர் முதலடியை, ஏன் இரண்டாவது அடியைக்கூட அவள்தா: வைத்தாள். இளமைக் கிளர்ச்சி வசப்பட்டு நான் மகிழ்ச் யோடு பின்தொட்ர்ந்தேன். - நாங்கள் என்ன என்னவோ ஆசை வார்த்தைகளை மை போல் பொழிந்துகொண்டோம். நான் என் உள்ளத்தைக் திறந்து காண்பிப்பதா வார்த்தைகளைக் கொட்டினேன். அவள் எனக்கு மேே பேசிள்ை. விஷயம் அவ்வளவோடு கின்று விடவில்லை. எடு களுக்குக் கட்டுப்பாடு என்னவென்று தெரியவில்லை. அவள் தன் உள்ளத்தை எனக்குப் பறி கொடுத்த் தொடு கின்றுவிடவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் இந்த நிலையிலே கழுவின. அதன் பிறகுதான் ஒரு புதிய உண்மை எங்களுக்குத் தெளிவாகத் தொடங்கியது. எங்கள் காதல் எப்படியோ மறையலாயிற்று. காதல் மறையலாயிற்று என்று கூறுவதைவிட நாங்கள் எங்கள் உள்ளத்தைத் தெளிவாக அறியலானேம் என்று கூறுவது சரியாகும். காதல் காதல் என்று நாங்கள் கற்பனை செய்துகொண்டிருந்ததெல்லாம் பேய்த் தேர் என்று நன்கு வெளியாயிற்று. -- நாங்கள் சந்திப்பது கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் ஒரேயடியாக நின்றது. அதற்காக நானும் வருந்தவில்லை; அவளும் வருந்தவில்லை. அதன் பிறகு ஓராண்டு கழிவதற்குள் அவளுக்குக் கலியாணமும் ஆசி விட்டது. - பிறகுதான் நான் பெரிய சோதனைக்கு உள்ளானேன் அவளுடைய கலியாணத்திற்கு முன்பு எனக்கு ஒருவித