பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காளிங்கராயன் கொடை

புதியவர் கிதான்மாகப் பதில் அளித்தார். கானு அந்தக் காலத்திலுே அப்படித்தான் கினைத்தேன். என் காதலைப்பற்றி யாராவது குறைகூறியிருந்தால் அவ.ை லேசில் விட்டிருக்கமாட்டேன். ஆனல் நான் யாரையும் ஒப்பிட்டுப் பேச வரவில்லை. உங்கள் காதல் முழுக் முழுக்க அசைக்க முடியாததாக இருக்கலாம். அப்படி யிருந்தாலும் நான் விடுக்கும் எச்சரிக்கையால் தி 'கொன்றும் விளைந்து விடாது. கொஞ்சம் கட்டுப்பாட்டு 'குள் அடங்கி இருப்பதால் உண்மைக் காதல் மறைந்துவிடாது அதல்ை அது மேலும் உரம் பெறும் என்பதையே நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இளமையின் துடு: கால் தவறு கேர்வதற்கும் இடமில்லாமற் போய்விடும் என்று கூறினர். r. ராமு மெளனம் சாதித்தான். சுந்தரம் மட்டும் சற்று ஏளனக் குறிப்போடு சிரிப்புக் காட்டினன். - - புதியவர் மேலும் கூறினர்: "உங்கள் நண்பர் கூம் கிறதுபோல மேட்ைடில் பெண்களெல்லாம் தங்கள் உள்ளத்தை வெகு தாராளமாகத் திறந்து கொட்டி ೧ಧ್ಧ கிருர்கள் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம். நானும் சென்ற இரண்டாண்டுகளாக மன. கிம்மதியை நாடி ویه கத்தைச் சுற்றித் திரிந்தேன். எனக்கும் அந்த நாடுகளே: * 畿 够 峻 खू . . . . . பற்றி அனுபவம் உண்டு. ஆண்களேவிடப் பெண்களு; குச் சில விஷயங்களில் அடக்கம் மிக அதிகம் என்பதை அந்த நாடுகளிலும் கான் கண்டேன்.” சுந்தரத்தின் ஏளனச் சிரிப்பு அடங்கிவிட்டது. ராமு. சிந்தனையில் மூழ்கினன். - - -