பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசாதம் 71 "தானகவே தேடி வருகிறவனுக்குத்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.” "நான் எல்லோருக்கும் ஆர்வத்தை உண்டாக்க முயல் கிறேன்.” "எல்லோருக்கும் உண்டாக்க முடியுமா?” "ஏன் முடியாது?” இத்துடன் விவாதம் கின்றுவிடும். சுயம்புலிங்க சுவாமிகள் அதற்கு மேல் பேசமாட்டார். அவருடைய இதழ் களில் அந்தக் குறுநகை மட்டும் மாருது. கருனைந்தருக்குத் தமது முயற்சி வீணுனதல்ல என்று இசுயம்புலிங்க சுவாமிக்குப் பிரத்தியட்சமாகக் காண்பிக்க வேண்டுமென்று கெடு நாட்களாக ஆசை. அதற்குத் தகுந்த சமயம் வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். இரண்டு சாதுக்களும் காவேரிக்கரையிலே ஏகாங்த ழான ஓர் அழகிய இடத்தில் சிறிய ஆசிரமம் ஒன்று அமைத்துக்கொண்டு இறைவனே யடையும் வழியில் சென்று கொண்டிருந்தார்கள். எல்லா விஷயங்களிலும் இவர்களுக் குள் ஒரு மனப்பட்ட அபிப்பிராயமிருந்தது. ஆல்ை இந்த இன்றில் மட்டும் அவ்வாறில்லை. சுயம்புலிங்கம் அமைதி யையும் தனிமையையும் விரும்புபவர். யாராவது தேடி வக் தால் அவருக்கு வேண்டிய உபதேசங்களைச் செய்வார். ಸ್ಟ್ರೀHಣ್ಣ வாழ்வதில் நாட்டமுடையவர். கருணு இனந்தர் அப்படியல்ல. அவருக்குக் கூட்டம் வேண்டும். நாமத்தை முழக்கும் பேரொலி வேண்டும். அனே வருக்கும் உபதேசம் புரிவதிலே அவருக்கு ஆவலுண்டு, புரத்திர் மறிந்து பிச்சையிடு என்ற பழமொழியிலே அவருக்கு கம்பிக்கை கிடையாது. அவர் தமது கொள்கை 鬱.鶯蠶 வைத்துக்கொண்டிருந்தால் மற்ற iர். அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார். ஆனல் அவ

  • t