பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை ޤާت ”? கடிதத்தை எடுத்துக்கொண்டு சுயம்புலிங்க ಕ್ಷಿ களிடம் ஒடிஞர். "இதோ பாருங்கள், எனது வேலைக்குப் பலன் இருக்கிறதா, இல்லையா என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்" என்று குதுாகலத்துடன் கடிதத்தை அவரிடம் கொடுத்தார். சுயம்புலிங்க சுவாமிகள் மனத்திற்குள்ளேயே கிதான மாக அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் திருப்பிக்கொடுத் தார். அப்பொழுதும் அவர் இதழ்களில் பழைய புன்முறு வலே விளையாடிக் கொண்டிருந்தது. தோல்விக்கோ, வேறு வித உணர்ச்சிக்கோ அறிகுறியாக அவர் முகத்தில் ஒருவித மாறுதலும் ஏற்படவில்லே. கருனைந்த சுவாமிகளுக்கு அவருடைய அமைத எரிச்சலே உண்டு பண்ணியது. "நான் மட்டும் அவரை இங்கு அழைத்து வந்திராவிட்டால் இந்த ஆசை அவருக்ே ஏற்பட்டிருக்குமா?" என்று வெற்றித் தொனியில் அவர் கேட்டார். மற்றவர் பதில் ஒன்றும் கூறவில்லை. அதனல் கருனைந்த சுவாமிகள், 'இன்னும் உங்களுக்கு ஏதாவது சக்தேகமிருக்குமானல் அடுத்த கடிதத்தைப் பார்த்தால் அதுவும் திர்ந்து போகும்” என்று சொல்லிவிட்டு அவ் விடத்தைவிட்டுப் போளுர் . அன்றைய தபாலிலேயே ராமசாமிக்குப் பதில் எழுதி விட்டார். தாராளமாகத் தம்மிடம் அவர் எந்த விஷயத் தைப்பற்றி வேண்டுமானலும் கேட்டுக் கொள்ளலாமென் லும், சிறிய விஷயம், பெரிய விஷயம் என்ற யோசனைே வேண்டியதில்லை யென்றும், தமது வாழ்க்கை பிறருக் உபகாரம் செய்வதிலேயே கழிந்தால் அதுவே தமக்கு பரம திருப்தியென்றும் அதில் சுவாமிகள் எழுதியிருந்த்ர் - முன்ரும் நாள் தவருமல் ராமசாமியிடமிருந்து பதி, கடிதம் வந்துவிட்டது. கருனைந்த சுவாமிகளுக்கு 醬