பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசாதம் ?5 மகிழ்ச்சியை இங்கு எழுத முடியாது. அவர் கடிதத் தப் படித்துக்கூடப் பார்க்கவில்லை. ஒரே ஒட்டமாகச் பம்பு. திங்க சுவாமிகளிடம் ஓடினர். அவர் கையில் ராமசாமி பின் லிகிதத்தைக் கொடுத்து, "இதோ, இந்தக் கடிதத்தை நீங்களே படித்துப் பாருங்கள். பிறகு நாம் நமது தீராத விவாதத்தைப்பற்றி முடிவாகத் தீர்மானத்திற்கு வசதுவிடு வோம்” என்று உற்சாகமாகச் சொன்னர். சுயம்புலிங்க சுவாமிகள் கடிதத்தை மனத்திற்குள் ளேயே நிதானமாகப் படித்து முடித்துவிட்டுக் கருணுனக் தரை நோக்கினர். அப்பொழுதும் அவர் முகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. சாந்தி பொங்கும் பழைய புன் முறுவலே கிலேத்திருந்தது. கருணுனங்த சுவாமிகள், இப்பொழுது என்ன சொல் லப்போகிறீர்கள்? அக் கடிதம் என்ன கூறுகிறது? அதை உரத்துப் படியுங்கள், நானும் கேட்கிறேன்” என்ருர். சுயம்புலிங்க சுவாமிகள் மெளனம் சாதித்தார் ஆனல் கருளுனைந்த சுவாமிகள் மறுபடியும் மறுபடியும் தடிதத்தைப் படிக்கும்படி வற்புறுத்தவே கடைசியாக வாய்விட்டு வாசிக்கலானுர்: காட்டுபாளையம், சர்வஜித்து, சித்திரை, 9. 'ருமத் கருணுனந்த சுவாமிகள் அவர்களுடைய திருப் முர்த கமலங்களுக்கு, அடியேன் ராமசாமி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து இழுதிக் கொண்டதாவது: - தங்கள் கடிதம் கிடைத்துப் பரம சந்தோஷம் அடைக் அதன். தாங்கள் சிறிய விஷயமானலும் தாராளமாக எழுதலாம் என்று குறிப்பிட்டதனலேயே எனக்கு இதை