பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொங்கிற்ரு ? 79 இந்த வருமானத்தைக் கொண்டு ராமசாமி மரியாதை ஆாகக் குடும்பம் நடத்திவந்தான். ஆல்ை இப்பொழுது அவன் கிலேமை மாறிவிட்டது. அவனுடைய கிலேமை மட்டுமல்ல. அந்த வட்டாரத்தி லுள்ள பல மக்களுடைய நிலைமையே கெட்டுப் போயிற்று. ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தாற்போல் சரியான மழை இபய்யவில்லை. பருவ மழையெல்லாம் பொய்த்துவிட்டன. மேய்ச்சல் கிலத்திலே பசுமை என்பதைக் கண்ணிலே பார்த்த ஞாபகம்கூட மறந்துபோய்விட்டது. &” இராமசாமி தன் கையிலிருந்த பணத்தை எல்லாம் 鐵 சிறிதாகச் செலவு செய்து கிணற்றை ஆழப்படுத்திக் கொண்டே இருந்தான். எவ்வளவு ஆழம் போஞ்லும் ஐந்து வருஷமாக மழையில்லே என்ருல் என்ன செய்ய முடியும்? கடைசியில் குடி தண்ணிருக்கே பஞ்சம் ஏற்பட்டு விட்டது. - .ே ஊரிலிருந்த கூலிக்காரர்களெல்லாம் ஒவ்வொருவராக tரை விட்டு, பிழைப்பதற்காகக் காவிரியாற்றின் கரை இர்த்திலுள்ள ஊர்களே காடிச் செல்லலானர்கள். பூஸ்திதி உள்ளவர்களும், அவர்களே யண்டிப் பிழைத்த ஒரு சிலருமே ஊரில் இருந்தார்கள். ஆனால், யாருக்குமே வேலை இடயாது. ஆழக் கிணறுகளிலே ஒரு மூலையிலே லேசாக ஆறிவரும் தண்ணிரைக் கொட்ட்ாங்கச்சியால் இறைத்து இதிக் குடத்தை நிரப்பி, வீட்டிற்கும், கால் கடை துளுக்கும் வேண்டிய குடிைேரச் சேகரிப்பதொன்றுதான் ர்த வேலையாக இருந்து வந்தது. கிணற்றுக்குள்ளே கூட்டமாக இருக்கும். பல கிணறுகள் முற்றிலும் இக் கிடந்தன, -> - . ராமசாமிக்குத் தனது மாடுகளே விற்றுவிட மனம் ல்லை. அவற்றைக் காப்பாற்றுவதும் சிரமமாக இருந் சித்திரைக் கோடை மழை தப்பிவிட்டதென்ருல்