பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காளிங்கராயன் கொடை கெல்லுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அதைக் கொண்டு அவர்களிற் பலரும், நகரங்களில் வாழும் சில சீமான்களும், வியாபாரிகளும் தங்களுட்ை! மதுத் தாகத்தை மறைமுகமாகத் தணித்துக்கொன் டிருகதாாகள. ராமசாமியின் கிணற்றிலே சிறையத் தண்ணிர் ஊ! றெடுக்காமல் இருந்தது இப்பொழுது வசதியாக முடிந்தது ஏதோ ஒரு மூலையிலே ஒரு ஊற்றுக் கண்ணிலிருந்து தன் னிர் நூலிழை போலக் கசிந்துகொண்டிருந்தது. மற். பாகமெல்லாம் வறண்டு கிடந்தது. அங்கே செடிகளையு செத்தைகளையும் போட்டு ஒரு கல்ல மறைவிடம் செய்து கொண்டு ராமசாமி தனது புதிய தொழிலே ஆரம்பித்தான் ஐந்து வருஷ வறட்சியையும் தாக்குப் பிடித்துக்கொண் உயிரை வைத்திருந்த வெள்வேல மரங்கள் பட்டைகக் நிறைய உதவின. அவற்றை ஊற வைத்து ராமசாம் கள்ளச் சாராயம் காய்ச்சலானன். முத்தம்மாளுக்கு இந்த விஷயம் தெரியவந்த, அவள் உள்ளம் பதை பதைத்தாள். குடும்பத்தின் மா : போய்விடுமே என்று கணவனோடு வாதாடினுள்; கெ ள்ை; அழுதாள்: உயிரை மாய்த்துக்கொள்வதாகப் பு முறுத்தினுள் ஒன்றும் பயன்படவில்லே. ராமசாமிக்குப் பணம் கிடைத்தது. பட்டியி: இரண்டு காங்கயம் மாடுகள் வந்து சேர்ந்தன. காவி கரையிலிருந்து வைக்கோல் வந்தது. தூரத்திலே இரு; பிப்பாய் வண்டியிலே மாடுகளுக்குத் தண்ணிர் கொண்; வர அவன் இரண்டு ஆட்கள் வைத்துக்கொண்டரி எல்லாம் செளகரியமாக அவன் விருப்பப்படி கட போது முத்தம்மாளின் பேச்சு அவனுக்கு ஏற்கு! அவனுடைய தொழில் இப்படிச் சில மாதங்கள் ே வருவாயோடு கடந்து வந்தது. -