பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொங்கிற்ரு ? 85 க்ள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பிக்கிறபோது மறு படியும் மாடுகளைப் பட்டியிலே பார்க்கலாம், பட்டிப் பொங்கலேத் தவறவிடாமல் வைக்கலாம் என்கிற ஆசை தான் மிக முக்கியமாக அவனுக்கிருந்தது. ஆனல் அந்தச் சாராயம் அவனே அப்படி லேசில் ஆசை பூர்த்தியானதும் விட்டுவிடுவதாகக் காணுேம். பட்டியிலே மாடுகளைப் பார்த்த பிறகும் ராமசாமியின் மனம் தெளிவடையவில்ல' அவனுடைய கிணறு இரவெல்லாம் புகைந்துகொண்டு இருந்தது. தவருமல் கொண்டாடவேண்டுமென்று அவன் விரும் பிய மாட்டுப்பொங்கல் நாள் வந்தது. உடம்பு வற்றிக் கிடக் கும் மாடுகளைப் பார்த்துப் பரிகசிப்பது போலச் சிரித்துக் கொண்டு சூரியன் உதயமானன். அன்று மாலையிலே ஒவ் வொரு பட்டியிலும் பொங்கல் விழா நடைபெறும். காலேயி லிருந்து மாடுகளைக் கழுவுவதும், அவற்றிற்கு அலங்காரம் செய்வதும், விசேஷமான உணவுகளை அளிப்பதுமாக இப் படி விவசாயிகள் பொழுதைச் செலவிட்டு மாலையில் கடை பெறவேண்டிய பொங்கல் விழாவை ஆவலோடு எதிர்பார்த் திருப்பார்கள். பஞ்ச காலத்திலும் இதற்குள்ள ஆர்வம் அவ்வளவாகக் குறைந்துவிடாது. ஆல்ை ராமசாமி எதிர்பார்த்தபடி அவனுடைய பட் 4.யிலே இந்த ஆர்வம் அன்றிருக்கவில்லை. பொழுது விடி 4ம்போதே வந்த போலிஸ்காரர்கள் அவனுடைய கிணற் "மச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். ராமசாமி அதற்குள்ளே போதை மயக்கத்திலே உருண்டு கிடந்தான். மாட்டுப் பொங்கல் நடைபெறுகிறபோது பட்டிக்கு ரு கி ற வர் க ள் போல் பொங்கிற்ரு?', 'பட்டி பெருகிற்கு? என்று கேட்பது வழக்கம். 'பால் பொங் கிற்று. பட்டி பெருகிற்று” என்று பதில் மகிழ்ச்சியோடு வரும். -