பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Հ9Յ காளிங்கராயன் கொடை கோன்னு நான் கண்டுக்கிட்டேன்...ஆனல் கான் சரி பிடரது இல்லை” என்ருர் கிழவர். ஏன் சாப்பிடரது இல்லேன்னு தெரியாமல் காங்க போகப் போரதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வி டுப்போட்டு சாப்பிடர வழக்கம் எங்க வமிசத்திலேே இல்லீங்கோ’ என்று உட்கார்ந்தார் பண்ணுடி. பண்ணுடி அப்படி ஒரே தீர்மானமாக உட்கார்ந்: பிறகும் தாம் சாப்பிட மறுப்பதற்கு விளக்கம் சொல்லா லிருப்பது சரியல்லவென்று கிழவருக்குப் பட்டது. ‘விருந்தாளியை விட்டுச் சாப்பிடரது உங்கள் வமிச, திலே இல்லிங்கோ. கொடுத்த தருமத்தை மறுபடியு கையிலே தொடரது எங்க வமிசத்திலையும் இல்லிங்கோஏழையாப் போய்ட்டாலும் காளிங்கராயன் வமிசமுங்கே காங்கோ” என்ருர் கிழவர். - "அப்படிங்களா? ரொம்ப சந்தோசமுங்கோ. அப்.ே உங்களே கான் இனிமேலும் சாப்பிடக் கூப்பிட மாட்.ே லுங்கோ. விசயம் தெரிஞ்சு போச்சு-ஆளுல் விட்டு: வந்தவங்கள் பட்டினியாக இருக்கி றபோது நானும் 呜 பிடப்போறதில்லை...தம்பி, நீங்கமாத்திரம் போய் சா பிட்டு வாங்கோ” என்ருர் பெரியவர். எனக்கு மாத்திர எதுக்குங்கோ' என்றேன் நான். தம்பி, இப்போ நீங் இந்த ஊருக்காரர் அல்ல. நீங்கள் விருந்தாளிதான். நீங்கள் சாப்பிட்டாக் குத்தமில்லே' என்ருர் பண்ணுடி. இதே சமயத்தில் அவருடைய மருமகளும் வந்து எல் னேச் சாப்பிட வற்புறுத்தத் தொடங்கவே கான் சமைய, பகுதிக்குச் சென்றேன். சாப்பிட்டுக்கொண்டே, அவர் ஏன் சாப்பிடமாட்;ே னென்று பிடிவாதமாக இருக்கிருர்” என்று கேட்டேன் மருமகள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்ததி