பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை {گاه அதைக்கூடக் காணமே?" என்று பண்ணுடி கிழவரை அந்த சமயத்தில் கேட்டுக்கொணடிருந்தார். அந்தக் கேள்வி. யைக் கேட்க வேண்டுமென்று கானும் எண்ணிக்கொண் டிருக்தேன். கொண்டுகிட்டுத்தான் வந்தனுங்கோ. கோயிலுக்குப் போரபோது காளிங்கராயன் வாய்க்காலேத் தாண்டித் தானுங்கோ போகவேனும். அப்படிப் போகிறபோது அந்த வாய்க்காங் கரையிலே ரண்டு மாடு மேய்க்கிற பசங் கள் கஞ்சிக்குச் செத்து உட்கார்ந்திருந்தாங்கோ. கண் னெல்லாம் குழிபாஞ்சு கிடந்தது.' 'சரி சரி - கட்டுச் சோத்து மூட்டையை அவுங்களுக குக் கொடுத்திட்டீங்களா?” "ஆமாங்கோ, வாய்க்கால் வெட்டிவச்சவன் வச்சான, ரண்டு வேளேக்குச் சோறுகூடப் போடப்படாதுங்களா? ரண்டு காளேக்குப் பட்டினியாக் கிடந்தா கான் என்ன செத்தா போவனுங்க?" கிழவர் பேச்சைக் கேட்டு எனக்கு அவரிடத்திலே மிகுந்த மரியாதை ஏற்பட்டது. காளிங்கராயனுடைய தாராள மனம் இன்னும் இருக்கிறதென்று கான் பூரிப் படைக்தேன். மறுநாட் காலேயிலே அந்தக் கிழவரின் முகத்தைப் பகல் வெளிச்சத்திலே நன்ருகப் பார்க்க வேணடுமென்று எனக்கு ஆசை. ஆல்ை அந்த ஆசை நிறைவேறவில்லே கிழக்கு வெளுக்கு முன்னமேயே கரிக்குருவி கூப்பிடுகி. போதே எழுந்து அந்தக் கிழவர் கால்கடையாகத் தமது ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். -