பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி 11. |டனே அங்குமிங்கும் செல்லும் ஆண் பெண் கூட்ட்ங். |ளினிடையே ஒரே மகிழ்ச்சி தாண்டவமாடுவதாக அவன் கருதின்ை. அந்த மக்கள் வெள்ளத்தி ளிடையே அவனும் புகுந்துகொண்டு கைத்தறி நெசவுச் சேலைகள் விற்கும் கூட்டுறவுச் சங்கக் டையை நோக்கி மெதுவாக நடக்கலானன். எதை எடுத்தாலும் இரண்டரையன, இரண் உரையணு!’ என்று ஒருவன் ஒரு மூலையில் தன் டையை விரித்து வைத்துவிட்டுக் கூவிக்கொண் ;ருந்தான். அவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் சதா ஆடிக்கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி அந்த இடத் திலே சற்று நேரம் நின்று பார்த்தான். யாரைப் பார்த்தாலும் தன் காதல் மனைவிக்குப் பிடித்த மான ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு போவதாக அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் பிளாஸ்டிக் குங்குமபரணி ஒன்றை வாங்கிக் கொண்டான். ருக்மிணிக்கு அது பிடிக்கும். - மறுபடியும் அவன் மேலே நடக்கலானன். ஒர் இடத்திலே கூட்டம் மிக நெருக்கமாக இருந்தது. எட்டணுப் பவுண்டன் பேணு விற்கிறவன், பல்பொடி விற்கிறவன், ரிப்பன் விற்கிறவன் என்று இப்படிப் புலர் அங்கே குழுமிப் பலவிதமாக இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். வியாபாரம் அங்கே குடாக நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி அந்த நெருக்கத்திலே புகுந்து வியாபாரப் பொருள் கிளயெல்லாம் கவனித்துக்கொண்டே சென்ருன். அவனுடைய நண்பன் குருமூர்த்தி அந்த சமயத் திலே அவனைத் தாண்டி வேகமாகப் போனன். இவனுக்கு என்ன் இத்தனை அவசரம் ? ம்ேலே இடித்துக் கொண்டு திரும்பிக்கூட்ப் பார்க்காமல் பேர்கிருனே என்று கிருஷ்ணசாமி ஆச்சரியப்