பக்கம்:காவியக் கம்பன்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


& கங்கைக்கு அப்பால் வங்கத்தில் புகழ் நிறுத்திய வீர ராஜேந்திரன் ஒருசோழ பூபதி தில்லையில் பொன் வேய்ந்த இரண்டாம் குலோத்துங்கன் தொண்டர் புராணம், கண்ட புகழ்ச் சே ாழனே என்றின்ன வரலாற்று மாவீரர் வழி வந்தவன் சோழர் மகள் வழிப்பேரன் முன்ரும் குலோத்துங்கன் முடிகொண்ட சோழபுரம் என்னும் பழை பாறை அவனது இரண்டாம் தலைநகர், வட தளி என்பார். செம்பியன் மாதேவி அவன்மனைத் தலைவி புவன முழுதுடையாள் என்றும் சொல்லுவர் கூத்தர் புகழேந்தி அவனவைக்குப் புலவர் சடையப்ப வள்ளல் அவன்சபையில் பெரியவர் அமராவதி அவன்குடிக்கு ஒரு மகள் தமிழ் மகள் கலிங்கத்து பரணிகொண்ட தலைமுறைக்கு வேலனும் ஒருகாவியம் படைக்கின்ருன் வணக்கம். தலைமகள் அமராவதி காவலன் பெற்ற மகள் தலைமகன் அம்பிகாபதி பாவலன் பெற்ற மகன் அம்பிகாபதிக்குத் தந்தை கம்பன் அவர்அழுந்துார், காளி கோயில் பூசாரி காவிரிக்கு ஒரு கிளை வீரசோழன்