பக்கம்:காவியக் கம்பன்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*I 5 கம்பனும் காளியும் கோபுரத்திலிருந்து இறங்கினர் கம்பர் இனிஒரு பூசாரி அல்ல பூசைக்குரியவர் என்று போற்றினர் வள்ளலும் கம்பரை வாரி அணைத்தார் மன்னவன் மார்பில் புரண்ட மணியாரம் க்ம்பர் பெருமகன் கழுத்தை அலங்கரித்தது. சோழன் "நான் இந்த புவிக்கு வேந்தன் ஆயினும் என்ஆணை இயற்கையின் மேல்செல்லுவதில்லை. இங்கே தமிழுக்கு இயற்கையும் பணியக் கண்டேன் கம்பர் பெருமகனே கவிஞர் குலதிலகமே நீங்கள் பிறந்தது இந்த மண்ணுக்குப்பெருமை தமிழுக்குச் சிறப்பு சரித்திரத்துக்குப் புகழ் என் பேரவைக்குப் புலவராக அழைக்கிறேன். கம்பர்

  • மன்னர் மன்னனே என்ன மன்னிக்க அன்னையின் தொண்டுக்கே என்னை

- ஆளாக்கினேன் மற்றபடி பெருமை எதுவும் வேண்டிலேன்.' சோழன்

  • தாமரைதண்ணிருக்குமேல் மலர்ந்திருப்பதே

- * அழகு உள்ளே கிழங்காக இருப்பதில் உயர்வென்ன