பக்கம்:காவியக் கம்பன்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 அனுமன் சிறுகுரங்கு நான் நெடுங்கடலைத் தாண்டினே. குமுதன் என்ருெருவன் குலவரையைப் பறித்தெறிவா 1 நீலன் நினைத்தால் நெடுங்கடல் சிற்ருே.ை அங்கதன் அறிந்திருந்தால் அசோகவனத்ா , அண்ணலுக்கு முன் பெயர்த்து வைத்திருப் வ இளைய பெருமாள் உங்களைச் சேவித்திருப் ஜாம்பவான் கொதித்தால் சராசரத்தை, יי (סyoפא சுக்ரீவன் ஆணைக்கு முன்னல் இலங்கையும் அரக்கரும் இலந்தைப் பழமாக உதிர்வ ராமனின் ஆற்றலையும் அறிந்தவரைச் சொல்லுகின்பே கைவில் கெளசிகனின் வேள்வி காத்து கால் விரல் கவுதமனின் மனையாளைத் தந்த, கருணையினல் என் குலத்தலைவனுக்கு அரசளித் , ! பொறுமையில்ை இவ்வுலகம் பிழைத் திருக்கின் வெகுண்டிருந்தால் ஒரு பிரளயம் மூண்டிருக்கு தாயே நான் அறிந்தது கொஞ்சம் தாங்கள் அறிவுறுத்த வேண்டியது அதிகம் என்று விநயத்துடன் தலை வணங்கினன்