பக்கம்:காவியக் கம்பன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 தெய்வ சக்தியும் விளுகப் போவதில்லை. எடுத்த பிறப்பின் இயற்கைக்கு ஏற்ப வருத்தமும் உன்னே வருத்துகின்றதம்மா மின் கண்ணில் வடிகின்றது நீரல்ல நெருப்பு. மின் மொழியில் வருகின்றது சொல்லல்ல சுடுசரம் இலங்கை என்ன ஈரேழுலகும் பெரிதோ விதிவகுத்த நேரம் அரக்கனுக்கு வரவில்லை. அ.களுல் கொடு மனத்தவன் இன்னும் இருக்கின்ருன் இலங்கை எரியவில்லை. இன்று எரியப் போகின்றது. மின்றெரியும் நின் தவக்கனலால் என் தாயே. அன்னையைக் கண்டதற்கு அடையாளம் கொடுங்கள் அண்ணலைக் காண்பேன் அயோத்தி காணுவிiர். அந்த நாளும் விரைந்து வருகின்றது அரியனேயை அனுமன் தாங்குவேன் அங்கதன் _டைவாள் பற்ற உடன் பிறந்த பரதன் வெண் கொற்றக் குடைபிடிப்பான் பின்னவர் - இருவரும் _வரி விச கவிஞர் வாழ்த்துவார் வண்ைட மாமுனி மணிமுடி சூட்டுவான் ாண் மின்னபல நல்லுரை ஆற்றினன் பகயினுள் தெளிந்தாள். சிந்தை குளிர்ந்தாள். சூடாமணியும் சாகாவரமும் தந்தாள். நாயினும் சாலப் பரிந்து வாழ்த்தினள்.