பக்கம்:காவியக் கம்பன்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 பயணம் இருப்பதாகச் சொல்லித்தப்பினன் அம்பிகாபதியை அழைத்தாள் ஆசான் ஆளுன் பாடம் படித்த எளோ அவனுக்கு படிப்பித் தாளோ அகத்துக்கு பொருள் விரிப்பான் அவளே ஆவாள் கலித்தொகையின் உடன் போக்கைச் சொல்லுவான் கற்பனைத் தேரில் அவளே உடன்போவாள் குறுந்தொகைக்கு உட்பொருளாய் நற்றினைக்கு விரிவுரையாளுள் அரியனைக்கு உரியவள் அறிவிலும் பெரியவள் காவலன் மகள் காவலுக்கு மேற்பட்டவள் ஆதலின் அவளன்புக்கு அணையில்லே பெருகிற்று காவிரியின் சோலையிலே காதல் மயில் ஆடியதோ வானவில்லின் வூடேறி வண்ணக்குயில் பாடியதோ இளமையின் ஊஞ்சலில் இளவரசி ஆடினுள் இயற்கையின் துள்ள லிலே இளங்கவியும் பாடினன் பாயிரம் பெற்ருர்: o கம்பர் தில்லையில் அந்தணர்களைக் கண்டார் பன்னிராயிரம் படிப்பதற்கு நேரமில்லை என்ருர்சிலர் ராமகதை தெரிந்த கதை புதிதல்ல என்ருர் சிலர் வானுல் புகழளந்த வாகீசப் பெருமானே