பக்கம்:காவியக் கம்பன்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6.9 கூத்தர் குழைந்து நின்று கேட்டார் சபையிலே பெரியதொரு பரபரப்புசலசலப்பு மன்னவன் சிந்திக்க வேண்டும் என்ருர்கள் மாற்றென்ன சொல்லுங்கள் என்ருன் சோழன் இயற்கை சதிராட இளமை ஊஞ்சலாட இளங்கவி தனை மறந்து உயரப் பறந்து விட்டான் என்பதை மன்னிக்க மறக்க ஒர் நிபந்தனை பேரின்பமாக ஒரு நூறு அவன் பாடவேண்டும் ஆறை நகர் பேரவை ஆனந்தக் கடலானது அந்தப் புரத்தில் அமராவதி உயிர்த் தெழுந்தாள். கூப்பிய கரத்தோடு கூத்தர் மேற் சாய்ந்த கம்பரைத் தாங்கிப் பிடித்தான் தாதன் நாள் குறித்தார் மேடையிட்டார் காவலன் கொலுவிருந்தான் கம்பர் மகன் தொழுது நின்ருன் பன்னிராயிரம் பாடிய பாவலன் மகன் நிபந்தனையில் வென்று நேரிழை யை பரிசு கொள்ளானே எழுத்துக்கு எழுத்து ஆயிரம் பொன்கொடுத்த மாவளவன் பரம்பரை மகள் கொடைக்கு மறுப்பானே என்ற நம்பிக்கையில் உயிர்த்திருந்தாள் அமராவதி! பாட்டெண்ண, மலரெண்ணி நூறு கொண்டு வந்தாள் அழுந்துார் காளியை நினைவிலே நிறுத்தி