பக்கம்:காவியக் கம்பன்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 I ஆன்ருேள்கள் நூற்றுக்கு ஒன்று குறை என் i வேந்தன் சிரித்தான் விதியும் சிரித்தது கம்பர் அழுதார் காலம் அழுதது நீதியும் நியதியும் அவன் தலையை விலைகேட்டது குலோத்துங்கன் பேசவில்லை கொடுவாள் பளபளத்தது அவன்சாவதற்கு சாவேன் என்ருள் அமராவதி கல்லறை இரண்டுக்குக் கல்லடுக்கச் சொன்னுன் எதிர்சொல்லவாயில்லை! இருவரையும் உயிர் பறித்தார் கம்பர் உயிர் கொதித்தார். தமிழும் தழலானது என் மகளுேடு உன் மகளும் போளுள் அந்தோ தார்வேந்தே வேரற்றுப் போனதடா உன் குலம் மன்னவனும் நீயோ வளநாடு உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன். திருபுவனம் முழுதுடைய குலோத்துங்கச் சோழனே முடிவில் நீயும் ஒரு பிடி சாம்பல் உணர்ந்திலையே எரிகின்றேன் நெருப்பில்லை இருக்கின்றேன் உயிரில்லை தமிழிருக்கும் வரை நானிருப்பேன், தரையிருக்கும் வரை நின்பழி இருக்கும் என் தவம் இருக்கும் வரை நின் குலம் அறுக்கும்