பக்கம்:காவியப்பரிசு.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடzzன்னைப் படைத்தவன் நீ எனிஓம்-இதகை ஆட்டத் தெரிந்தவன் நானல்லவோ? கிள்னைப் படைத்தவன் நீ எனினும்-அதைக் வேலைக்கு வைத்தவன் நானல்லவோ? காதைப் படைத்தவன் நீ எனினும்-இன்ப கானம் இசைத்தவள் - நாளல்லவோ? L:ாதம் படைத்தவன் நீ எனினும்- நல்ல பரதம் பயின்றவன் நானல்லவோ? . பஞ்சுப் படைத்தவன் நீ எனினும்-ஆடை. பற்பல நெய்தவன் நானல்லவோ? , நஞ்சைப் படைத்தவன் நீ எனினும்-அ53)த நன் மருந் தாக்குதல் நானல்லவோ? இரவைப் படைத்தவன் நீ எனினும் -விராக் - கேற்றத் தெரிந்தவன் நானல்லவோ? -அரவைப் படைத்தவன் நீ எனினும்-அதை ஆட்.டி.ப் பள'!டப்பவன் நானல்லவோ? தீயைப் படைத்தவன் நீ எனினும்-அதைச் சேவக னாக்குதல் நானல்லவோ? 2IWயைப் படைத்தவன் நீ எனினும் தமிழ் வார்த்தை படைத்தவன் நானல்லவோ? உன்னை வணங்கெனப் பேசுவதேன்?-இங்கு , என்னை மதித்திடக் கூசுவதேன்? உன்னிலும் நானென்ன தாழ்ந்தவனோ?-சொன்னால் - உன்னைப் படைத்ததும் நானல்லவோ? " . 3