பக்கம்:காவியப்பரிசு.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை எத்தனையோ? இதயக் குகையில் தோன்றிடும் எண்ணம் எத்தனை எத்தனையோ?-அதில் உதயக் கதிரைக் காண தொடுங்கி, ஓய்ந்தவை. எத்தனையோ? - கீதையில் கவியில் கற்பனை வடிவில் - கலந்தவை எத்தனையோ?-வெறுங் கனலாய் முடியாக் கதையாய் நெஞ்சில் - கரைந்தவை எத்தனையோ? . விதையில் கருகி வெந்து தணிந்து வீழ்ந்தவை எத்தனையோ?-ஒரு வெறியில் மீண்டும் புத்துயிர் பெற்று வென்றவை எத்தனையோ? இனத்தி லிருந்தும் வாய்க்கு வராது மாய்ந்தவை எத்தனையோ?-சொஜம் . வார்த்தையி' லடங்காப் பொருளாய் உணவில் 'வாழ்ந்தவை எத்தனையோ? .... நினைத்தது ஒன்றும் நிகழ்ந்தது வேறாய் . நேர்த்தவை எத்தனையோ?-அgணஷ்" : : தீரினை நாடி மானென ஓடி தின்றவை எத்தனையோ?