இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உண்மையைத் தேடும் வேட்கையில் நெஞ்சில்
- உதித்தவை எத்தனையோ?- டெபாய்
இரைகளை நம்பிக் கரையினைக் காண துழன்றEைL எத்தனையோ? - விண்முக டணையும் கற்பனை. வேள்வி வேட்டவை எத்தனையோ?-அதில் வெள்றவை நடுவில் நின்றவை வேகம் கொன்றவை எத்தனையோ? என்783னரும் எண்ணம் தோன்றிய வண்ணம் இருப்பதென் இதயமபா-எஜம் என்னா திருந்தால் என்னரும் வாழ்க்கை மண்ணாய்ச் சிதையுமடா! எண்ணம் தெளிந்து எழுத்தினில் வந்தால் இலக்கிய விந்தையடா!-என் எழுத்தினில் வாரா இலக்கிய மெல்லாம் எனக்கே சொந்தமடா!