உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிஷி மூலம் - 21 நிலவடித்தால், குளிரருவி நீர் பொழிந்தால், அருவியினில் குலவி நகை முத்தாடிக் ) குளிக்கின்ற மங்கையர்தம் கலை நெகிழ்ந்தால், கச்சிறுக்கைப் பிச்செறிந்த முலை தெரிந்தால், அகஸ்மாத்தாய் - முழு முகத்தில் குறுமுறுவல் முளைத்தும் விட்டால், - . கலைவாணி ரெடிமேடாய்க் கவியருள்வாள், நெஞ்சில் மலைபோலே சிந்தனைகள் மண்டியெழ மண்டி மொழக் கலவியிலே கருத்தூற், கருவூரை நாடியுளம் பொல் பொலெளக் கவியருளப் பொங்கும் காதல்! ஆசை அலைபாய்ந்து வழிந்தோட அகத்துறையில், களவியலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/108&oldid=989598" இலிருந்து மீள்விக்கப்பட்டது