உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைவிலக்கம் கண்டங்குக் கலை விளக்குக் காணும் புல்வனை நாம் காண்போம்! புண்ணியராம் ரசிகர்குழாம் விலையரிதாம் கவி வேட்ட விரதம் வெல்லும்! வீட்டுரிமைக் காரன் வீதிக் கதவிழுத்துப் பூட்டிடவே துணிந்தால், பொண்டாட்டி தாலியினை . நோட்டெழுதி வாங்கியவன் நோட்டீசு விட்டுவிட்டால், பாட்டினுக்கு வரும் பரிசில் பலி விழுந்தால், வருவாயின் ரேட்டு நிதம் கம்மி வந்தால், ரேழியிலே தொட்டிலினை ஆட்டுகின்ற பேதைக்கு அஞ்சாறு மாசிமதாய்த் தீட்டு நின்றால், கருக்குழியில் சிசு நேர்ந்தால், அடுப்பு , மூட்டுதற்கு வக்கின்றி மூலையிலே குமுறலுடன் போட்டியிட்டால், 'ராப்பச்சை போடம்மா' என்றொருத்தன் கேட்டுவிட்டால், உயிர்வாழக் கெதியற்று விழுந்த சவம் வீட்டருகே நாற்றமெடி - வீதியிலே நாதியற்றுப் போட்டிருக்கக் கண்டால் -

  • உலகைப்

பொடியாக்கு1* என்றலறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/109&oldid=989597" இலிருந்து மீள்விக்கப்பட்டது