இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குதி போடும் திமிருள்ளே குறுகுறுத்தால், காமப் புதிர் போடும் விந்தினுக்குப் போக்குப் பார்த்தால், கோயில் சதிராடும் தாசி மகன் சாடை செய்தால், மேனி மிதமிஞ்சிப் போகத்தில் மீறிப் போனால், தாதுச் காதி விழுந்து, நாடியெலாம் சோர்ந்து சாய்ந்தால், விதம் விதமாய் அரையாப்பு வெள்ளை வந்தால், இந்திர கதி நேர்ந்தால், திருமேனி கண்களானால், - இன்பம் சதமற்ற வாழ்க்கையிலே சலிப்புத் தட்டும் பரம் பதம் தேடும் வேதாந்தப் பா..ல் கிட்டும்!. மாய மதம் விழையும் ரசிகர் குழாம் மவியக் காண்பார்? அர்த்தம் விதம் விதமாய்க் காணுமவர் விரதம் வெல்லும்!