பக்கம்:காவியப்பரிசு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இக் கவிதை நாடகம் வானொலிக்காக எழுதப்பட்டு, திருச்சி வானொலி நிலையத்தாரால் 31.7.1957 அன்று முதன்முறையாக ஒலிபரப்பப் பெற்றது; இதன்பின் திருச்சி வானொலி, அ. இ. வானொலியின் வெளிநாட்டு ஒலிபரப்பு ஆகியவற்றில் பல முறை மீண்டும் ஒலிபரப்பப் பெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இதனைத் திருச்சி, சேலம் முதலிய இடங்களில் மேடை நாடகமாகவும் அரங்கேற்றி உள்ளனர்.