பக்கம்:காவியப்பரிசு.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதொடாக் காதலில்தான் கற்கண்டுச் சுவையுண்டோ ? தராத்தே வைத்துன்னைத் தொழுவதில்தான் சுகமுண்டோ ? ஆரத் தழுவிவிட்டால் ஆசை பலியாமோ? - ஆரணங்கே! நீ வளர்த்த ஆ ைபலியாச்சோ ?. கா-3 .