ஒற்றையடிப் LOாதை 25 மொட்டைப் பனைமரங்கள் மோனத் தவமியற்றும் வெட்ட வெளி?. வெம்பரப்பு; வெம்பரப்பின் எல்லையிலோ, தொட்டுத் தழுவி நிற்கும் தொடுவானம்; தொலைவெல்லாம் சுட்டுப் பொசுக்கு மொரு சுடுகாடே! இத்தகைய பொட்டல் களர் நிலத்துப் புழுதி மணலூடே , ஒட்டைச்சா எண்கலத்தில் ஒற்றையடிச் சிறுபானதி. - 1, பாதையாகத நான்நோக்கிப் பகர்ந்தேன் ஒருகேள்வி: 2 பேதாய்1இப் பாலை வெளிப் பேய்த்தேரின் - வெம்மையிலே ஆதாரம் ஏதுமின்றி அலைக்கழிந்து நீகிடத்தல் வே தனையோ? விதிவசமோ? - வெய்யபழ வினைப்பயனே? ஏதாம்உன் தவக் கோலம்? என்றிட்டேன். என்றவுடன் பாதையது வாய்திறந்து பணிவோடு பேசிற்று:
- வெஞ்சுற ந்தான்' என்றாலும், விடாய்தணிக்க . நீர்தேடி
வஞ் சியர்கள் குடமெடுத்து வாவித் திட்டம் நாடி மஞ்சள் வெயில்மயங்கி வருஞ்சமயம் அன்னவர்தம் கஞ்சமலர்ச் சேவடியை கையேந்திக் கண்ணெற்றி நெஞ்சம் நெகிழ்ந்தெனது நினைவு மறந்திருக்கும் கொஞ்சப் பொழுதுக்காய்க் கோடியுகம் காத்திருப்பேன்! * * 3