இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பேச்செதற்கு? - -- 2 பேச்செதற்கு? நம்மிடையே பேச்செதற்கு? பேச்சில் வாய்வீச்சில் பிரசங்க தோரணையில் மூச்தைத் தொலைத்தே நாம் முயன்றாலும், . , நம்மியைச் ஆட்சத்தைத் தொட்டறிந்து சுகமறியா அந்நாளில் பேசத் துடிதுடித்தோம்; . பேசினோம்; பேசி நின்றோம்! கிட்டத்தே நீயிருந்தும் கிறுகிறுத்துப் போயிருந்தும், தொட்டுப் பழகுதற்குத் தூரம் குறைந்திருந்தும், ஒட்டும் உறவுகொளும் உரிமை கிடைத்திருந்தும், கட்டாயச் சூழ்நிலையில் கட்டுண்ட நம்மிடையே