பக்கம்:காவியப்பரிசு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7 வரகுணன் கவிவாணன் ஐசவகன் கவிவாணன் : எங்கோன் வரகுணன் செங்கோல் வாசி கா! மங்காப் புகழோடு வாழிய! வாழிய! ரெகுணன் : வருகஎன் நற்கவி வானே! வந்திவண் அருகினில் அமருக! "கவோ கன் : அமர்ந்தேன். ஆயினும் வரகுண? யானிவண் வந்தவிச் சமயமும் சரிகொலோ? அமைச்சர்தம் சார்வுற நீ இவண் வீற்றிருக் கின்றன. அவசர வேலையோ? மாற்றலர் தொல்லையோ? மற்றெவ் விசனமோ? நின்னுடைக் கதிர்முகம் தன்னிலோர் கார்முகில் பின்னிப் படர்ந்திடப் பிழைஎள் நேர்ந்ததோ? வாஜகான் : - புலவனே! அரசெனும் பொறுப்புள போதினில் பலவிதக் கவலையும் பஞ்சமோ? நம்முடைப் . பகைவனவ் வேங்கையன் படைமூண் டானெலும் வகையுள(வு) அறிந்துளம் வரட்.டம் 'எய்தினேன்,