உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கனல் 'கவிதைச் சுவையாய் மாறாதோ?-நெஞ்சக் . கனலும் சற்றே ஆறாதோ? கூடும்' புருவச் சிலைவளைவும்- விழிக் - கோணம் பொழியும் நிலவமுதும் ஆடும் இருகண் மெல்லசைவும் - அவை ஆசைக் கதைகள் பேசியதும்.... (கவிதைச் கண்ணும் கண்ணும் கலந்துறவாய்-இன்பம் காணும் மோன லயசுகத்தில் ". எண்ணம் யாவும் நீயாகி - என் இதயம் நிரம்பித் ததும்பியதும்... - - (கவி நெஞ்ச மிரண்டும் உறவாட் - நம் நினைவுகள் : தேய்ந்து தடுமாடக் கொஞ்சிக் கொஞ்சி மொழி குழற- நீ குல்வித் தருமோர் இன்னமுதும்...' (கவிதைசி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/130&oldid=989757" இலிருந்து மீள்விக்கப்பட்டது