பக்கம்:காவியப்பரிசு.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடிக்கும் முல்லை மலர்சூடி-மண

  • வெறியில் குழையும் கருங்குழலும். -

துடிக்கும்' இதழின் புன்னகையும்- அதில் தோயும் ஈரத் தேன்சுவையும்.... {கவிதைச் மெல்லத் தடவிப் பரிமாறும்-என் மேனி சிலிர்க்கப் பரவசமாய்ச் சில்லென் றுணர்ச்சி குளிர்ந்தோடு இணை சேரத் தழுவும் பொற்கரமும்..... (கவிதைச் ஆரத் தழுவும் முயக்கத்தில்--நம " தாவி சலக்கும் மயக்கத்தில் நேரம் தூரம் என்பதெலாம்-தம் நிலைகெட் டழியும் ஒருகண்மும்.... - (கவிதைச்