உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங் கரைக்கு வர லா கா தோ?-சற்றே வீற்றுத் தனித் திருக்க வேண் டா யோ?-மாலைக் கீற்றுக் கதிரொயின் சாற்றைப் பிழிந்தெடுத்துத் தீற்றிச் சமைத்ததெனத் தோற்றும் எழில்முகத்தில் தென்றல் சிலு சிலுத்துத் தீண் டா தோ?- கன்னம் கன்றிச் சிவந் தொளிர்ந்து, கா ணா தோ?-அந்தத் தென்றல் தருஞ்சுகத்தில் ஒன்றி மம்முயங்கி நின்று பயங்குகின்ற உன்றன் பரவசத்தில் உள்சாந் தனில் உவகை ஓங் கா தோ?-இன் வெள்ளம் பெருக் கெடுத்து வீட் கா தோ?--அந்த." வெள்ளப் பெருக்கிடையே கள்ளத் தனி :) யெனே" மெள்ளக் கடைக்கணிட்டென் உள்ளங் கவருமுன்றல் நாவில் மதுர இன | நா டோ தோ?-நெஞ்சின் ஆவல் அதில் தொனிக்க லா கா தோ?-என்னுள் தாவிக் கொடி படர்ந்து ஆவிதனைப் பிரித்துத் தேவ, நிலையெனக்குப் பாவித் தருளும்ந்தப் பாட்டை மறுமுறையும் பா டா யோ?-சா.. மீட்டும் ஒருமுறை நீ வா ரா யோ?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/133&oldid=989785" இலிருந்து மீள்விக்கப்பட்டது