பக்கம்:காவியப்பரிசு.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காத்திருக்கும் கண்கள் 33 யாதை வழிச் சூனி யத்தைப் '2.ார்த்தி ருக்கும்-அந்தப் ' பார்வை யிலே' ஆர்வ மெலாம் சேர்த்தி ருக்கும்-நெடுங் காத வழித் தொலைவி னிலே .. காத்தி ருக்கும்-எனைக் காண்ப தற்காய் 'நோன்பிருந்து பூத்தி ருக்கும்.... உன்றன் கண்ணுக் குள்ளே எத்தனை எத்தனை . கனவு களோ?-அந்தக் கனவுக் குள்ளே எத்தனை எத்தனை. நினைவு - களோ?-உன்றன் நினைவுக் குள்ளே தழைப்ப தெத்தனை உறவு களோ?--அதை நினைத்து நினைத்துத் தவிப்ப தெத்தனை : இரவு களோ ?....நந்தம் கனவும் நினைவும் பலிக்கு மொரு. காலம் வரும்- அந்தக் காலம் இரவும் உறவும் சேரும். நேரம் வரும்-அன்று நினைத்து நினைத்துப் பட்ட துன்பு மாய்ந்து விடும்-காதல் நெஞ்சி ரண்டும் : கலந்து இன்பில் தோய்ந்து விடும்!...,