இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடமுண்டு என்றாலும்... 37 இன்றைக்கும் உன்றனுக்கென் என்றதாம், - - என்ற கப், அன்றைக்கோ? அன்றைக்கென் புஷ்வாழ்வின் அர்த்தமெல்லாம் நீயானாய்! என்றென்றும் நீயே என் இலட்சியத்தின் ஊற்றாய்! ஒன்றைவிட்டு மற்றொன்று ஒருகணம் பிரியாத . அன்றிலைப்போல் நீயே' எள் ஆருயிர்க்குத் துணையானாய் உன்றன் கருவிழியின் ஒளியன்றிப் பிறிதெல்லாம் என்றனுக்கிவ் வுலகத்தே இருளாக்கித் தோற்றுவித்தாய்? கன்றிச் சிவந்திடுமுன் கன்னத்தில் கன்னம்வைத்து ஒன்றி முயங்குகின்ற .' ஒரு பசியைத் தவிர்த்துலகில் என் றனுக்கு வேறுயசி இல்லாது ஆற்றுவித்தாய்!