பக்கம்:காவியப்பரிசு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைக.பேன் : நாவலித்து வாழ்த்துரைத்தீர்! நன்றி! என்றன் நற்றுணையாய் விளங்குகின்ற அமைச்ச! தந்தம் காவலிலே கிறைப்பட்டுக் கிடக்கும் வீரம் கணக்கென்ன? வரகுணனைத் தவிர்த்து மற்றோர் யாவரவர்? மன்னவனே! போரில் பட்டு அமனுலகு சென்றவர்தசம் போக, நந்தம் ஜாவலிலே பிரதானத் தலைவர் முற்றும்', - - கட்டுண்டார். சீலகையன் : அப்படியா? - களிப்புக் கொண்டேன். அமைச்சன் :- தமன்னவனே! ஒரு புதுமை! மேங்கையன் : என்ன , கூறும்? . வானெடுத்துப் போர்புரிந்து மாட்டிக் கொண்ட அன்னவர்கள் தம்மோடோர் கவிஞன் தானும் அகப்பட்டுக் கொண்டுள்ளான். ஆண்டில் அன்னாசி : "சின்னவன்தான். என்றாலும், கவிதா மூகீதில் சித்தித்த மாமேதை என்றே பல்லோர் இந்நகரில் போற்றுகின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/18&oldid=989509" இலிருந்து மீள்விக்கப்பட்டது