உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4 இலங்கையன் அமைச்சன் அரசே! யாரது?என்றன் அமைச்சர் தாமோ? அமைச்சரே! அவனென்ன சொல்லு கின்ஷன்? அமைச்சன் : உரைசெய்யப் புதிதாக ஒன்றும் இல்லை. ' ஊமையனாய் மாறிவிட்டான்; ஒன்றும் பேச ஈன். வேல்கையன் : பேசானா? அமைச்சல் : ஆம் அரசே! அவனை நாங்கள் பேசவைக்க முயன்றதெலாம் வீணா யிற்று! . பேசாமல் வெங்கொடுமை பலவும் செய்தோம்; - குற்றுயிராய்க் கொல்லாமற் கொன்றும் பார்த்தோம். ஆசாக்கி வாய் திறக்க மறுத்தே விட்டான்! ஜ்ேஜயன் : அதிசயம்தான்! வேறென்ன முயற்சி செய்தீர்? அமைச்சர் : பயங்காட்டல் இனிப்புலியா தென்றே அந்தப் . LJாவலனை நயத்தாலும் தேக்கப் பார்த்தோம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/22&oldid=989505" இலிருந்து மீள்விக்கப்பட்டது